Friday, 2 September 2011

சுவாதிப்பூக்கோலம்


குருவாயூர் கோவில் வாசலில் சுவாதி நாளில் கிருஷ்ண பகவானோடே படம் அழகாகே அலங்காரம் செய்திருக்கிறது. பக்தர்கள் காணிக்கை போட்டு வணங்குகிறதும் பார்த்தேன்.

No comments:

Post a Comment